The Male/Female Divide in Tamil Literature

Date & Time

25 Feb, 5.30pm-7pm

Venue

Indian Heritage Centre
5 Campbell Ln, S(209924)

Admission

FREE

Description

Join Singapore Literature Prize authors Dr Seetha Lakshmi, Mrs Chitra Ramesh, Mr Segar Muniandy, Mr Mohamed Kassim Shanavas and Mr S P Panneerselvam as they tackle the male and female divide in Singaporean Tamil literature. Do female writers express themselves differently and tackle different subject matters from male writers and vice versa? Why is this so?

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு ஆசிரியர்கள் டாக்டர் சீதாலட்சுமி, திருமதி. சித்ரா ரமேஷ், திரு. சேகர் முனியாண்டி, திரு. முகமது காசிம் ஷனவாஸ் மற்றும் திரு. எஸ். பி. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணையுங்கள். இவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய, ஆண் பெண் பாகுபாட்டைக் கையாள்கின்றனர். ஆண் எழுத்தாளர்களுக்கு மத்தியில் பெண் எழுத்தாளர்களால் மாறுபட்ட முறையில் தங்களை வெளிபடுத்தவும் பல்வேறு அம்சங்களைக் கையாளவும் முடியுமா? மேலும் இதற்கு மாறாக இருக்க முடியுமா? ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறவுள்ளது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.

தமிழ் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – இதற்கு பொறுப்பேற்பது யார்? பெற்றோரா? ஆசிரியர்களா?

Organised By

Singapore Literature Prize

About the Organiser

The Singapore Literature Prize is a biennial literary award recognising the best works in fiction, poetry and non-fiction in English, Malay, Tamil and Chinese. It is organised by the National Book Development Council of Singapore.

சிங்கப்பூர் இலக்கியப் பரிசு ஆசிரியர்கள் டாக்டர் சீதாலட்சுமி, திருமதி. சித்ரா ரமேஷ், திரு. சேகர் முனியாண்டி, திரு. முகமது காசிம் ஷனவாஸ் மற்றும் திரு. எஸ். பி. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணையுங்கள். மாணவர்களிடையே தமிழ் வாசிக்கும் பழக்கம் குறைந்ததற்கு யார் காராணம்? தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு இறுதியில் யார் பொறுப்பேற்பது? ஆகிய கேள்விகளையொட்டி விவாதிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறவுள்ளது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.

Website