Street Theatre

Date & Time

25 Feb
2pm - 3.30pm; 7pm - 8.30pm

Venue

Goodman Arts Centre
90 Goodman Rd, S(439053)

Admission

$12 (20% discount for Passion Silver card)

Description

To celebrate the publication of K T M Iqbal’s collected works, Avant Theatre dramatises his poetry in a street-theatre-style performance in Tamil. Iqbal is a Cultural Medallion recipient whose poetry is thought-provoking and examines the struggles faced by the Tamil community. His knack for coining words can be seen in his traditional poems, while his modern poems are intriguing for their ability to express views despite a minimalistic use of words.

To purchase tickets, call 9899 3002 or email [email protected].

க.து.மு இக்பாலின் இலக்கியப் படைப்புகளைக் கொண்டாட, அவரின் கவிதைகளை வீதி நாடக வடிவில், தமிழில் படைக்கவிருக்கிறது அவாண்ட் நாடகக் குழு. திரு. இக்பால், சிங்கப்பூரின் மிக உயரிய கலாசார விருது பெற்றவர். அவருடைய கவிதைகள் சிந்தனையைத் தூண்டச்செய்கின்றன, தமிழ் சமூகம் எதிர்நோக்கிய போராட்டங்களை ஆராய்கின்றன. அவர் முன்பு எழுதிய கவிதைகளில் வார்த்தைகளைக் கோர்க்கும் சாமர்த்தியத்தைக் காணலாம். திரு. இக்பாலின் அண்மைய படைப்புகளில் வார்த்தைகள் குறைவாக இருந்தாலும் அவை எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன. 

Organised By

Avant Theatre & Language

About the Organiser

Avant Theatre emerged in 2011 to reinvigorate and rethink the relationship between performer and observer. It aims to be a professional creative platform showcasing commercially appealing productions, as well as an artistic exploratory platform partnering local and international arts organisations. Avant provides actors with opportunities to develop their skills in an open, holistic, challenging and supportive multi-disciplinary environment, grooming them to be global artistic citizens of a multicultural world.

அவாண்ட் நாடகக் குழுவைப் பற்றி

அவாண்ட் நாடகக் குழு, சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே நெருக்காமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவது, தரமான நாடகங்களைப் படைப்பது, செயல்திறனை ஊக்குவிப்பது, உள்ளூர், அனைத்துலக கலை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை குழுவின் முக்கிய நோக்கங்களாகும். நடிகர்கள், பரந்த, சவால்மிக்க சூழலில் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளையும் அவாண்ட் நாடகக் குழு வழங்குகிறது. உலக தரம் வாய்ந்த நடிகர்களாக அவர்கள் திகழ்வதற்கு குழு வழிவகுக்கிறது.

Website