நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற எதிர்கால சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (Futuristic Singapore Tamil Literature for Everyone) | #BuySingLit

நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற எதிர்கால சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் (Futuristic Singapore Tamil Literature for Everyone)

Date & Time

This programme is cancelled.
Please click here for updates on other ongoing programmes.

Venue

National Library Building, The Pod (Level 16)
100 Victoria Street
Singapore 188064

Admission

This programme is cancelled.

Description

பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்துத் தங்கள் பார்வையை படைக்க உள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் படித்த ஒரு சிறுகதை அல்லது கவிதை அல்லது நாடகம் குறித்து இந்தக் கலந்துரையாடலில் பேசுவார்கள். இளையர்கள் எதிர்காலத்தில் இலக்கியம் எப்படி இருக்க விரும்புகிறார்கள் என்பதை பகிர்ந்துகொள்வது இந்த நிகழ்ச்சியை மேலும் சுவாரசியமாக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய கனவுடன் இவர்களின் பார்வையை ஒப்புநோக்க வாய்ப்பு கிடைக்கும்பொழுது, அது ஒவ்வொரு மனிதனுக்கும் சமகால எதிர்கால சிங்கப்பூர் இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். புதிதாக கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்ப படைப்பாளர்கள் சிற்றுரை படைக்கவேண்டும். இந்தச் சவால் படைப்பாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் கூட்டுவதாக அமையும். கலந்துரையாடலில் பகிரப்பட்ட படைப்புகளைப் பற்றி பார்வையாளர்களுக்கு வைக்கப்படும் வினாடி-வினா நிகழ்ச்சி அனைவரும் பரிசு பெறும் வாய்ப்பினைக் கொடுக்கும். இந்த நிகழ்ச்சி பள்ளி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் ஏற்றது.

Secondary school students from different schools will read and present their views on various Singapore-based Tamil literary works in a panel discussion. Each student will speak about a short story, poem or drama, while sharing their dreams for the future of Singapore Tamil literary works. A quiz on the literary works discussed by the panel will be open to the audience, who will get a chance to win a prize. This programme will be conducted in Tamil.

Organised By

Association of Singapore Tamil Writers

About the Organiser

The Association of Singapore Tamil Writers, now in its 43rd year, focuses on nurturing the writing talent of young people and the general public. The association organises various contests for students to grow their interest in the Tamil language. It also runs Kathaikalam, a monthly event designed to promote creative writing skills amongst students and the public, which has successfully run for seven years.